Month : March 2019

சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் மழை…

(UTV|COLOMBO) பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் , காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில்...
சூடான செய்திகள் 1

வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்…

(UTV|COLOMBO) அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் இன்று(05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று(05) பிற்பகல் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். மக்களை வலுப்படுத்துதல், வறிய மக்களை மேம்படுத்துதல்...
சூடான செய்திகள் 1

கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம்

(UTV|COLOMBO) கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சரியான தகவல்களுடன், அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு,...
சூடான செய்திகள் 1

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTV|COLOMBO) 17 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) கிராம உத்தியோகத்தர்கள், சுகயீன விடுமுறை போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாராளுமன்ற சுற்றவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என குறித்த சங்கத்தின்...
சூடான செய்திகள் 1

புளுமெண்டல் சங்கா எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) இந்தியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில், தமிழ்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ரணசிங்க ஆரச்சிகே சங்க ஹிரந்த எனப்படும் ‘ புளுமெண்டல் சங்கா’உள்ளிட்ட அவரது சகாக்கள் இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

சுகாதார இராஜாங்க அமைச்சரின் ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமனம்

(UTV|COLOMBO) சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இனது ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 17 பேர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கொக்கேய்ன் மற்றும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரையும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  ...
கிசு கிசு

விராட் கோலியின் மீது காதல்? தமன்னா ஓபன்டாக்

(UTV|INDIA) தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. அவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்குமுன்பு அவர் நடிகை தமன்னாவை காதலித்தார் என...
கேளிக்கை

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..

(UTV|COLOMBO) ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `பொட்டு’. வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். தம்பி...