Month : March 2019

சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் புதிய வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை நாளைய தினம் நாட்டுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேபோல்...
வளைகுடா

ஜமால் கசோக்கியின் உடல் ஒவனில் வைத்து எரிக்கப்பட்டது?

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இஸ்தான்புல் நகரில் சவூதி துதரக ஆணையாளரின் வசப்பிடத்திலுள்ள பாரிய ஒவன் உபகரணத்தில் வைத்து...
விளையாட்டு

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு…

(UTV|SOUTH AFRICA) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர்(39), ஒருநாள் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள எதிர்வரும் 2019ம் உலகக்...
கிசு கிசு

பொப் பாடகரின் பாடல்களின் ஒலிபரப்பை நிறுத்திய பிரபல ரேடியோ

(UTV|AMERICA) பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக கடந்த மாதம் 24ஆம் திகதிக்கு பிறகு ‘பிபிசி’ வானொலிவில் மைக்கல் ஜக்சனின் பாடல்கள் ஒலிபரப்பப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பொப் பாடகர் மைக்கல் ஜக்சன். இவர் கடந்த...
சூடான செய்திகள் 1

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட  முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று(05) அனுமதி வழங்கியுள்ளது.      ...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளியால் 23 பேர் உயிரிழப்பு

(UTV|AMERICA) அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் அலபாமாவில்  நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதில் அலபாமா மாகாணம் பந்தாடப்பட்டது. அங்கு உள்ள பல்வேறு...
சூடான செய்திகள் 1

மோப்பநாய்களுக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி

(UTV|COLOMBO) கொக்கெய்ன், ​ஹெரோயின் ஆகிய போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காக 70 பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் மோப்பநாய்கள் பிரிவில் 222 நாய்கள் காணப்படுவதுடன் அவற்றில் 70 நாய்களே, போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைப்பதற்காக...
சூடான செய்திகள் 1

இன்று (05) நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMB) இன்று(05) நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் திட்டமிட்டப்படி பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். 45 வயதை அண்மித்த 12 சாரதிகளை சேவைக்கு இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே...
சூடான செய்திகள் 1

கண்டி-கொழும்பு வரும் ரயில் போக்குவரத்தில் தாமதம்

(UTV|COLOMBO) ரம்புக்கனை – கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்  ஒன்று தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக கண்டியில் இருந்து கொழும்பு வரும் அனைத்து ரயில்களும்  தாமதமாகும் என ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

500 கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கல் கண்டுபிடிப்பு…

(UTV|COLOMBO) பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து  500 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டி – எருவ்வல பிரதேசத்தின் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. பெஹலியகொட...