Month : March 2019

சூடான செய்திகள் 1

UPDATE-2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)

(UTV|COLOMBO) 16:17PM வரவு செலவுத் திட்ட உரை நிறைவு 16:16PM கசினோ உரிமம் 400 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும். 16:15PM கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவை 5000 ரூபாவாலும் சாதரண சேவை 3500 ரூபாவாலும்...
சூடான செய்திகள் 1

ஜோன்ஸ்டன் பெனான்டோவுக்கு எதிரான 4 வழக்குகளும் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) தமது சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனான்டோவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தொடுக்கப்பட்டுள்ள 4 வழக்குகளும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன...
கிசு கிசு

பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை…

(UTV|COLOMBO) உலகிலேயே பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை விளங்குகிறதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வெப்பமான காலநிலை தொடரும்…

(UTV|COLOMBO) பகல் மற்றும் இரவு நேரங்களில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் இரண்டு மாதங்கள் நிலவும் என எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காற்றின் வேகம் குறைந்துள்ளமை இந்த நிலைமைக்காக பிரதான...
கேளிக்கை

இளம் நடிகருடன் இணையும் நயன்தாரா

(UTV|INDIA) நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், விஜய் தேவரகொண்டா. ஆனால் நோட்டா படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் விஜய்...
சூடான செய்திகள் 1

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் முதியோர்த் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு

(UTV|COLOMBO) வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர்களுக்குத் தேவையான மருந்து, அவர்களது கிராமத்தில் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று ஹொரணை ஆதார வைத்தியசாலை மூலம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் தமர...
கேளிக்கை

ஓவியா மீது பொலிஸில் புகார்!

(UTV|INDIA) நடிகை ஓவியா நடித்துள்ள 90ml படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. படம் பெண்களை தவறான பாதைக்கு இழுத்து செல்லும் விதத்தில் இருப்பதாகவும், கலாச்சார சீரழிவு என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ‘90ML’...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

போராட்டம் ஒன்றின் காரணமாக பாராளுமன்ற வீதி தற்காலிக மூடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதன் காரணத்தினால் குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.      ...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகை இரத்து

(UTV|AMERICA) இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல  னாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “இந்திய – அமெரிக்க அரசுகளுக்கிடையேயான தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு...