Month : March 2019

சூடான செய்திகள் 1

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

(UTV|COLOMBO) அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  உறுதிமொழி மீறப்படுமானால் முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இச் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடன்கொட இதனை தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு...
சூடான செய்திகள் 1

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) நாட்டிற்கு வருகை தந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தனது விஜயத்தின்போது நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர்...
சூடான செய்திகள் 1

மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேரூந்து ஒன்று மாவனெல்லை – பஹல கடுகண்ணாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35  வரையில் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்தவர்களில் 35 பேர் மாவனெல்லை...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) பத்தரமுல்ல சுஹூறுபாயவில் அமைந்துள்ள சட்டமும் ஒழுங்கும் அமைச்சிற்கு நேற்று (05) நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அங்கு இடம்பெற்ற பொதுமக்கள் தினத்தில் கலந்துகொண்டு தமது முறைபாடுகளை முன்வைப்பதற்காக வருகை...
சூடான செய்திகள் 1

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இன்று காலை 09 .30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது. மக்களை...
சூடான செய்திகள் 1வணிகம்

பொம்மலாட்டக் கலை உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில்

(UTV|COLOMBO) இலங்கையின் பொம்மலாட்டக் கலை உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. நான்கு வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பெறுபேறாக இதனைக் கருத முடியும் என்று கலாசார பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல பெர்னான்டோ...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று(06) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவிலிருந்து சிகரெட்டின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO) சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)

(UTV|COLOMBO) 16:17PM வரவு செலவுத் திட்ட உரை நிறைவு 16:16PM கசினோ உரிமம் 400 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும். 16:15PM கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவை 5000 ரூபாவாலும் சாதரண சேவை 3500 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் 16:14PM யுத்தகாலத்தில்...