Month : March 2019

சூடான செய்திகள் 1

இன்றைய காலநிலை…

(UTV|COLOMBO) பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
சூடான செய்திகள் 1

சற்று முன்னர் O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் www.doenets.lk எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்?

புரூனேவில் எதிர்வரும் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்தோ, சாட்டையால் அடித்தோ கொல்லப்படுவார்கள் என மனித உரிமைகள் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய...
கேளிக்கை

நயன்தாரா படத்துக்கு யுவன் இசையமைக்கமாட்டாரா?

(UTV|INDIA) தமிழில்  கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் குமார் நடித்த பில்லா 2 ஆகிய  படங்களை இயக்கியவர், சக்ரி டோலட்டி. தற்போது அவரது இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம், கொலையுதிர் காலம். இப்படத்தின்...
சூடான செய்திகள் 1

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

(UTV|COLOMBO) கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 18 மத்திய நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதலாவதுதினத்தில் மாத்திரம் ஐயாயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. உற்பத்தி, நிர்மாணத்துறை,...
கிசு கிசுகேளிக்கை

பட்ட பகலில் பத்திரிக்கையாளர்கள் முன்பு லிப் டூ லிப் முத்தம்!

(UTV|INDIA) வட இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். பிரபலங்களும் தங்களது ஹோலி பண்டிகை புகைப்படங்களை அதிகம் வெளியிட்டனர். பிரபல...
சூடான செய்திகள் 1

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது

(UTV|COLOMBO) மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான குறித்த பெண் கிராண்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தடை…

வெள்ளையின தேசிய வாதம் மற்றும் பிரிவினை வாத நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் தடைசெய்யவுள்ளது. இதற்கமைய அடுத்த வாரம் முதல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெள்ளையின தேசியவாதம் மற்றும் பிரிவினை வாதம் சார்ந்தக் கருத்துக்களை...
சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு...
வணிகம்

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்

(UTV|COLOMBO) நச்சுத் தன்மையற்ற உணவுப் பாவனையில் பொதுமக்களை உள்வாங்குவது நோக்காக கொண்டு, நச்சுத் தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த...