Month : March 2019

வணிகம்

ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய அபிவிருத்தி தொடர்பில் பங்கொக்கில் நாளை(07) ஆராய்வு

(UTV|COLOMBO) ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் நிறைவேற்றுக்குழுக்கூட்டம் நாளை (07) தாய்லாந்து, பங்கொக்கில் நடைபெறவுள்ளது.  இந்த மாநாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் உப...
சூடான செய்திகள் 1

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை திறப்பு

(UTV|COLOMBO) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பகிடிவதை காரணமாக   மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் நாளை(07) மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய, இன்று(06) மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர்...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடமேல் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.        ...
சூடான செய்திகள் 1

ரத்கம கொலை சம்பவம்-மேலும் இரு பொலிஸார் கைது

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு...
சூடான செய்திகள் 1

இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுள்ள விபரீதம்…

(UTV|COLOMBO) ஊடகப்பிரதானிகளை இன்று சந்தித்த ஜனாதிபதி:வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர்கள் இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஊடாக அதிக போதைப்பொருள் பாவனைக்கும் வன்முறைகளுக்கும் இட்டுச் செல்லப்படுவதாக கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளே வடக்கு...
சூடான செய்திகள் 1

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு – அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு ஆவன நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (06) காலை இடம்பெற்ற முசலி பிரதேச செயலக...
கிசு கிசுவிளையாட்டு

விடாமல் துரத்திய ரசிகரை கட்டித்தழுவி நெகிழ வைத்த தோனி (VIDEO)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி...
கிசு கிசு

வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவன அதிகாரி…

(UTV|ENGLAND) இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் டெட் பெக்கர். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ரோய் கெல்வின். இவர் கடந்த ஆண்டு பெண்கள் சிலரை அவர்களின் விருப்பம் இன்றி வலுக்கட்டாயமாக...
சூடான செய்திகள் 1

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை தொடர்ந்தும் இம்மாதம் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க...
சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு?

(UTV|COLOMBO) கத்தரிக்காய் மற்றும் வௌ்ளரிக்காய் உள்ளிட்ட சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்று 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் இது நூற்றுக்கு 60 சதவீத அதிகரிப்பு...