Month : March 2019

சூடான செய்திகள் 1

முசலி பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சார்ந்தோர் மண் அகழ தடை: அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க கூடாதென அமைச்சர் ரிஷாட் உத்தரவு !

(UTV|COLOMBO) மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களை சார்ந்தோர் மண் அகழ்வதை உடனடியாக தடை செய்யும் வகையிலான பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்த ஆலோசனைக்கிணங்க முசலி...
சூடான செய்திகள் 1

வெலே சுதாவினால் மேன்முறையீடு செய்த மனு விசாரணை நாளை(07) மேலதிக விசாரணைக்கு

(UTV|COLOMBO) கம்பொல விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக வெலே சுதாவினால் மேன்முறையீடு செய்த மனு விசாரணை நாளை(07) மேலதிக விசாரணைக்கு...
சூடான செய்திகள் 1

இலங்கை சீன உறவை சிறார்கள் மூலம் மேலும் வலுப்படுத்துவது சிறந்தது; மன்னாரில் சீனத்தூதுவர் தெரிவிப்பு!

(UTV|COLOMBO) இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை சிறார்கள் மூலம் வளர்ப்பது மேலும்  சிறந்தது என தான் கருதுவதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர்(cheng xueyuan )செங் சியூயன் தெரிவித்தார். சீன தூதுவராலயத்தின் உதவியுடன் மன்னார் பாடசாலை...
சூடான செய்திகள் 1

எதிர்கட்சித் தலைவருடனான கலந்துரையாடலிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்

(UTV|COLOMBO) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மக்கள் விடுதலை முன்னனிக்கும் இடையில் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னனியினர் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர்...
சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம்

(UTV|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ஏனையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றை உயர் நீதிமன்றத்திற்கு முன் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது....
விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்…

(UTV|COLOMBO) இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.  ...
கேளிக்கை

கிளாமர் காட்டிய பூமிகாவுக்கு நடந்த விபரீதம்…

(UTV|INDIA) ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யு டர்ன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூமிகா. கிளாமர் நடிப்பைவிட சுட்டித்தனமான, குடும்ப பாங்கான வேடங்களிலேயே ரசிகர்களை கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலிமுகத்திடலுக்கு நுழையும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.      ...
கேளிக்கை

புதிய பெயரில் ரிலீசாகும் ரஜினியின் 2.0

(UTV|INDIA) இந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அமீர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ படங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீசாகி வசூலை குவித்தன. ரஜினிகாந்த் நடிக்க ‌ஷங்கர் இயக்கிய படம் 2.0....
வகைப்படுத்தப்படாத

அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து…

(UTV|INDIA)  இன்று டெல்லியில் மத்திய அரசு அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 24 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு...