Month : March 2019

சூடான செய்திகள் 1

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி இன்று மனு

(UTV|COLOMBO)  மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள இவரை பிணையில் விடுவிக்கக் கோரி, இன்று(07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைக்க...
கிசு கிசு

மரண தண்டனை வழங்கும் நாள் தீர்மானம்?

(UTV|COLOMBO) மரண தண்டனை வழங்கும் நாள் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவன பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் போதைப்பொருள் பாவனை...
சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் மூவர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மிரிஸ்வத்தையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றும் கெஸ்பேவயில் இருந்து கொழும்பு...
சூடான செய்திகள் 1

பொதுமக்கள் சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய சட்டவிரோத மதுபானத் தாயரிப்பு சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அதன்படி 0113...
விளையாட்டு

தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றி…

இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மலிங்க களத்தடுப்பை தெரிவு செய்ய தென்னாபிரிக்க அணி ஆடுகளம் புகுந்து துடுப்பெடுத்தாடி...
வணிகம்

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV|JAFFNA) வெங்காயத்தின் விலை யாழ். மாவட்டத்தில் சுமார் 50 வீதத்தினால் வீழ்ச்சியுற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். உற்பத்தி செலவும் விற்பனை விலையும் ஒரே மட்டத்தில் காணப்படுவதால் விவசாயிகள் பெரும் இன்னலை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு கிலோகிராம் 120 ரூபாவாக...
சூடான செய்திகள் 1

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. காசல் ரீ, மௌசாகலை, கொத்மலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 41.8...
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின்இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...
சூடான செய்திகள் 1

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

(UTV|COLOMBO) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பகிடிவதை காரணமாக மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் இன்று (07) மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய, நேற்று (06) மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...