(UTV|COLOMBO) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த பிணையில் விடுதலை. அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது....
(UTV|COLOMBO) நுவரேலியா – ஹக்கல பூந்தோட்டத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறுதல் பகுதி வேறு இடத்திற்கு மாற்றப்படமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 42 வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தோர்களினால் இந்தப் போராட்டம்...
(UTV|AMERICA) உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியை அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை...
(UTV|COLOMBO) கண்டி நகரில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டத்தினை எம்முறையிலும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து...
(UTV||VENEZUELA) நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ததாகத் தெரிவித்து, ஜேர்மனிய தூதுவர் டேனியல் கிறியெனெரை (Daniel Kriener) நாட்டிலிருந்து வௌியேற்றுவதற்கு வெனிசூலா தீர்மானித்துள்ளது. இதற்காக டேனியல் கிறியெனெருக்கு 48 மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலத்தீன் அமெரிக்க...
வீட்டில் வளர்த்து வந்த சிங்கத்திற்கு உணவு வைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கல் பிராசெக்கை சிங்கம் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஐரோப்பிய – செக் குடியரசில், ஸ்லின் பிராந்தியத்தில் உள்ள ஸ்டிசோவ் கிராமத்தை...
ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் நிறைவேற்றுக்குழுக்கூட்டம் நேற்று (07) தாய்லாந்து , பங்கொக்கில் ராண்ட்ப் (RANDF)ஹோட்டலில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின்...
(UTV|COLOMBO) சட்டவிரோதமாக படகு ஒன்றின் மூலம் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் தெற்கு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
(UTV|COLOMBO) சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு...
(UTV|COLOMBO) பதுளை விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம்...