Month : March 2019

கேளிக்கை

கார்த்தியுடன் இணையும் ஜோ…

(UTV|INDIA) தேவ் படத்தை அடுத்து ரெமோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். கைதி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் ஜீத்து...
சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிணை நிராகரிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.      ...
கிசு கிசு

மண்ணை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்?

(UTV|AMERICA) அமெரிக்கா கண்டத்திலுள்ள ஹைத்தி நாட்டு மக்கள் பசியாற்றிக் கொள்ள, மண்ணை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மண் கேக் உண்ணும் பரிதாப நிலை, லூயிசெனா ஜோசப்பிற்கு மட்டுமல்ல. ஹைத்தி நாட்டின் பெரும்பாலான ஏழை...
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று கண்டியில் மக்கள் பேரணி

(UTV|COLOMBO) இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினால் கண்டியில் மக்கள் பேரணி ஒன்று இடம்பெற உள்ளது. பகல் 2.00 மணியளவில் கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் இந்தக் கூட்டம் இடம்பெற...
சூடான செய்திகள் 1

பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சில முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)  கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் 450 முறைப்பாடுகள் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்  கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார். பொது...
சூடான செய்திகள் 1

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…

(UTV|COLOMBO) கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் லலித் நிமல் செனவீர அவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று(08)...
சூடான செய்திகள் 1

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு

(UTV|COLOMBO) அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ்...
சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு…

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (08) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் 03 வர்த்தக நிலையங்களுக்கு...
சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான மனு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) ‘உண்மையைப் பாதுகாப்போர்’ என்ற அமைப்பினால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடுமாறு கோரி, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மனுவானது  இன்று சிசிர டி...
சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு?

(UTV|COLOMBO) எதிர்வரும் 13ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வொன்றினை வழங்கி,...