Month : March 2019

சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது…

(UTV|COLOMBO) கடந்த இரு தினங்களாக மேல் மாகாணத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும்,கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும்...
சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலையில் மாற்றம்…

(UTV|COLOMBO)இன்று(11) எரிபொருட்களுக்கான புதிய விலைகள்  அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும். எனினும், நேற்று விடுமுறை தினம் என்பதால் இன்று எரிபொருள்...
வகைப்படுத்தப்படாத

எத்தியோபியன் விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்து…

(UTV|ETHIOPIAN) எத்தியோபியன் விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த பயணிகள் அனைவரும் மரணித்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அட்டிஸ் அபாபா (Addis Ababa) நகரில் இருந்து நைரோபி...
சூடான செய்திகள் 1

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

(UTV|COLOMBO) பொகவந்தலாவ பெற்றேசோ தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யபட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்

(UTV|COLOMBO) கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து இரண்டு...
சூடான செய்திகள் 1

பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு…

(UTV|COLOMBO) கொழும்பு – பம்பலப்பிட்டியில் டிபென்டர் ரக வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை...
சூடான செய்திகள் 1

ஒரு கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)அம்பலங்கொட, அகுரல பகுதியில் ஒரு கிலோ 65 கிராம் ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

(UTV|COLOMBO) நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ,சக்யா உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் கௌரவிப்பு விழா

(UTV|COLOMBO) சக்யா உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் கௌரவிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது. 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள...
சூடான செய்திகள் 1

தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழ்

(UTV|COLOMBO) தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழை விநியோகிக்க தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. தேங்காய் எண்ணெய் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை மேற்கொள்வதாக அதிகார...