Month : March 2019

சூடான செய்திகள் 1

UPDATE-பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் சுட்டுக் கொலை

(UTV|COLOMBO) துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் நவகமுவ, கொடெல்லவத்த பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதுடைய சமில பிரசாத் கருணாரத்ன...
சூடான செய்திகள் 1

ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கை வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாயொன்று வழங்கல்

(UTV|COLOMBO) இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில்; முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஓர் பங்காக காணப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக ஐக்கிய இராச்சியத்தின் மார்ஷல் மரபுரிமை அமைப்பினால் பெல்ஜியம் மாலினோஸ் எனப்படும்...
சூடான செய்திகள் 1

பொது தகவல்​ தொழினுட்ப பரீட்சை முன்னோடி பரீட்சை ஆரம்பம்…

(UTV|COLOMBO) பொது தகவல் தொழினுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளன. முதன்முறையாக இணையத்தளம் மூலமாக நடைபெறும் இப்பரீட்சையானது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், 655 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெற்று...
சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

(UTV|COLOMBO) நாட்டில் இன்று கடுமையான வெப்பநிலை நிலவும் என வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலைஅதிகரித்திருக்கும் என தெரியவருகிறது. இந்த நிலையில் முடியுமான அளவில் வெயிலில்...
வகைப்படுத்தப்படாத

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

(UTV|ANDAMAN ISLAND) அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள்...
சூடான செய்திகள் 1

UPDATE முன்னாள் கடற்படை தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த...
சூடான செய்திகள் 1

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை…

(UTV|COLOMBO) வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வலு மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த காலநிலை காரணமாக நாளாந்த மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக...
சூடான செய்திகள் 1

பொரளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் இறுதி கிரியைகள் இன்று

(UTV|COLOMBO) கொழும்பு – பம்பலப்பிட்டியில் டிபென்டர் ரக வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில்?

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர், ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை...
சூடான செய்திகள் 1

சீரான வானிலை….

(UTV|COLOMBO) நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் நாட்டின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் இரத்தினபுரி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில்...