Month : March 2019

சூடான செய்திகள் 1

இந்த வருடத்தில் 12084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

(UTV|COLOMBO) இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 12 ஆயிரத்து 84 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இதில் அதிக நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்....
விளையாட்டு

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி

(UTV|INDIA) மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று இரவு இடம்பெற்ற இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
சூடான செய்திகள் 1

இரவு சந்தை காரணமாக வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) இன்று முதல் கண்டி நகரில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள இரவு சந்தை காரணமாக டி.எஸ்.சேனாநாயக்க நூலகத்திற்கு அருகில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகளை தரித்து நிறுத்துவதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரவு சந்தைக்காக பேருந்து தரிப்பிடம்...
சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(29) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த...
சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் கைது…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மகாந்துர மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்...
வகைப்படுத்தப்படாத

முதல் குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்

(UTV|BANGLADESH) வங்காளதேசம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் அடுத்தடுத்து இரு மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். வங்காளதேசம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் அடுத்தடுத்து இரு மாதங்களில்...
வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷ் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு…

(UTV|BANGALADESH) பங்களாதேஷ் டாக்காவில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே...
சூடான செய்திகள் 1

பேரூந்துகளுக்கு நீல நிறத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுத்தால் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வோம்…

(UTV|COLOMBO) பேருந்து தொழிற்துறைக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்காது, பேருந்துகளுக்கு நீல நிறத்தை பயன்படுத்த அழுத்தம் மேற்கொண்டால் மேல் மாகாணத்தில் பாரிய பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
சூடான செய்திகள் 1

போதைப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவு..

(UTV|COLOMBO) பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி,...
சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(28) வெளியாகின. சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு. முதலாம் இடத்தை கொழும்பு விசாகா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிலன்க...