Month : March 2019

சூடான செய்திகள் 1

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட நபர் விமான நிலையத்தில் கைது

(UTV|COLOMBO) சட்ட விரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியை கொண்ட தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகளால் இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்...
சூடான செய்திகள் 1

வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்…

(UTv|COLOMBO) 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. வாக்காளர்களின் வீடுகளுக்கு விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஷிக பீரிஸ்...
சூடான செய்திகள் 1

கொழும்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனங்களை செலுத்துவோரை கைதுசெய்யும் நோக்கில் இரவு நேர விடுதிகள் அமைந்துள்ள இடங்களை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இரவு நேர விடுதிக்கு சென்று திரும்புபவர்கள், மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை...
விளையாட்டு

மோசமான களத்தடுப்பே தோல்விக்கு காரணம்…

(UTV|AUSTRALIA)நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில்  இடம்பெற்ற நான்காவது ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வி குறித்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், எங்களது களத்தடுப்பு மிகவும்...
சூடான செய்திகள் 1

பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை மோதிச் சென்ற நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரே...
வகைப்படுத்தப்படாத

இருளில் மூழ்கிய வெனிசூலா:15 பேர் உயிரிழப்பு

(UTV|WENEZUELA) கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டுகிறார் என அந்நாட்டு...
வகைப்படுத்தப்படாத

சீன அரசின் அதிரடி உத்தரவு…

(UTV|ETHIOPIA) எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 157 பேரும்...
சூடான செய்திகள் 1வணிகம்

25 பில்லியன் ரூபா செலவில் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு…

(UTV|COLOMBO) 25 பில்லியன் ரூபா செலவில் தெற்காசியாவில் ஆக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.  இந்தப் பாலம் ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. 175 மீற்றர் உயரத்தைக்...
சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிர்மாணப் பணி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UTV|COLOMBO) ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற இருக்கின்றது. ஹம்பாந்தோட்டையில் நேற்று...
வகைப்படுத்தப்படாத

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக எதிர்வரும் ஏப்ரல் முதல்

(UTV|INDIA) இந்திய பாராளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை இடம்பெறவுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணைகுழுவின் தலைமை ஆணையர் சுனில் அரோரா நேற்று மாலை அறிவித்துள்ளார். அங்குள்ள 543...