Month : March 2019

விளையாட்டு

குசல் ஜனித் பெரேரா போட்டிகளில் இருந்து நீக்கம்…

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது குசல் ஜனித் பெரேராவின்...
சூடான செய்திகள் 1

புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

(UTV|COLOMBO) கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென  பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இன்று மாலை (11) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில்...
சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிடம் 8 மணி நேர விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார். அவர் இன்று காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார். சுமார் 8...
சூடான செய்திகள் 1

நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

(UTV|COLOMBO) பலரிடம் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்து நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இந்த நபர் ஊவா மாகாண சபையில் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ள நிலையில் , சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான...
கேளிக்கை

ஏ.ஆர். ரகுமான் இசையில் அனுஷ்காவின் நடிப்பு…

(UTV|INDIA) தெய்வங்களை முன்வைத்து நிறைய படங்கள் முந்தைய காலத்தில் உருவாகி இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் சீரியல்களில் தான் தெய்வங்களின் கதைகளை பார்க்க முடிகிறது. இப்போது ஒரு ஸ்பெஷல் தகவல், அதாவது ஐயப்ப சுவாமியை பற்றி...
சூடான செய்திகள் 1

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றல்

(UTV|COLOMBO) 150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து  கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 1800 மில்லியன் ரூபா என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன்...
சூடான செய்திகள் 1

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) இன்று அதிகாலை சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு. உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையென தெரியவந்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அவரின்...
வணிகம்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில்...
சூடான செய்திகள் 1

UPDATE- தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.   20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில்...
கேளிக்கை

கோலாகலமாக இனிதே நடைபெற்ற ஆர்யா-சாயிஷா ஜோடியின் திருமணம்..! (PHOTOS)

(UTV|INDIA) நடிகர் ஆர்யா- சாயிஷா திருமண நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார்....