Month : March 2019

வகைப்படுத்தப்படாத

அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை…

(UTV|சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும்  கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர்....
சூடான செய்திகள் 1

ஒழுக்கமிக்க எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி…

(UTV|COLOMBO) எமது நாட்டில் அன்றிலுருந்து  பிள்ளைகளின் ஒழுக்கமானது பாடசாலைகளினால் பேணப்பட்டு வருகின்ற போதிலும் இன்று மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதனால் சிறந்தவொரு எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புதல் தற்போது...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை

(UTV|COLOMBO) சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார். இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.        ...
சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகளுக்கான மாற்றம் இதுவரை அறிவிக்கப்படவில்லை…

(UTV|COLOMBO)  எரிபொருள் விலை மாற்றம் குறித்து விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் எந்த அறிவிப்பும் நிதி அமைச்சிடமிருந்து வெளியாக வில்லை. நேற்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்  இடம்பெறும் என நிதி அமைச்சு ஏற்கனவே...
சூடான செய்திகள் 1

உயர் தர மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTV|COLOMBO) 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை வழங்குவதற்காக காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கினங்க, முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான...
சூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்

(UTV|COLOMBO) அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ளன. கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட...
சூடான செய்திகள் 1

அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்

(UTV|COLOMBO) இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அமைச்சரவை கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(12) காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.      ...
சூடான செய்திகள் 1

விரைவில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ்…

(UTV|COLOMBO) விரைவில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றைஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. கடந்த 5 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவு திட்டம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமையை...
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) சில பிரதேசங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும்...