Month : March 2019

வகைப்படுத்தப்படாத

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு

(UTV|ETHIOPIA) தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற  போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 149 பயணிகள் உட்பட 157...
சூடான செய்திகள் 1

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேச சபையின் உறுப்பினர்

(UTV|COLOMBO) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாத்தாண்டிய பிரதேச சபையின் உறுப்பினர் சிசில் விக்ரமசிங்க, மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்...
சூடான செய்திகள் 1

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கொலை வழக்கு- வாஸ் குணவர்த்தனவின் மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள...
சூடான செய்திகள் 1

500 கோடி ரூபா பெறுமதியான வைரம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு…

(UTV|COLOMBO) பன்னிப்பிட்டி பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ்...
சூடான செய்திகள் 1

பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல்

(UTV|COLOMBO) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று (12) அதிகாலை 2:30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்...
சூடான செய்திகள் 1

கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) கண்டி டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி வளாகத்திற்கு சொந்தமான பகுதியை வலயக்கல்வி பணிமனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும், பெற்றோர் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி...
சூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்-பொலிஸ் தலைமையகம்

(UTV|COLOMBO) பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த இடமாற்றம் கடந்த ஜனவரி மாதம்...
சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

(UTV|COLOMBO)  வெல்லம்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் கழுத்தில் இருக்கும் தங்க மாலைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மிரிஹானை விஷேட குற்றத் தடுப்பு...
கிசு கிசுவிளையாட்டு

இந்தியா ராணுவ தொப்பி விவகாரம்-பாகிஸ்தான் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியமையை மேற்கோள்காட்டி பாகிஸ்தான்  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டுக்குள் இந்தியா அரசியலை உட்புகுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது...
சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கு கண் வைத்தியர்களின் அறிவுறுத்தல்…

(UTV|COLOMBO) கண் விழி விறைப்பு நோய் – குளுக்கோமா காரணமாக கண்பார்வையுடன் தொடர்புடைய நரம்புகள் சேதமடைந்து படிப்படியாக பார்வைப் புலன் குறைகிறது. இதனால் முழுமையான குருட்டுத் தன்மை ஏற்படலாம் குளுக்கோமா பற்றி கூடுதல் கவனம்...