Month : March 2019

சூடான செய்திகள் 1

தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

(UTV|COLOMBO) இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ivar தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக 8000 ரூபா பணத்தை...
சூடான செய்திகள் 1

UPDATE-ரயில்வே எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) சில கோரிக்கைளை முன்வைத்து ரயில்வே எஞ்சின் சாரதிகள் இன்று(12) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த சட்டப்படியான வேலையினை முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக...
சூடான செய்திகள் 1

நாளை (13) ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTV|COLOMBO) நாளை(13)  ஆசரியர் சேவை சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நுகேகொட, பதுளை, பண்டாரகம, கண்டி, தங்காலை, புத்தளம், மொனராகலை, வெல்லவாய, மொறவக, இரத்தினபுரி உள்ளிட்ட 20 பிரதான நகரங்களில் எதிர்ப்பு...
வணிகம்

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

(UTV|COLOMBO) தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்ப்பார்ப்பதாக...
சூடான செய்திகள் 1

ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வரை கொழும்பு மேல் நிதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற...
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

(UTV|COLOMBO) இன்று இடம்பெறவுள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று...
கேளிக்கை

நித்யா மேனன் காதலில் விழுந்தாரா?

(UTV|INDIA) வெப்பம், ஓ கே கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார்....
சூடான செய்திகள் 1

மஹிந்த உட்பட முன்னாள் அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்…

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு சம்பந்தமான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர...
கேளிக்கை

சன்னிலியோனின் அடுத்த அதிரடி!

நடிகை சன்னிலியோன் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். வீரமாதேவி என படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இப்படம்...