எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை ஆரம்பம்
(UTV|COLOMBO) எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான புகையிரத சேவை ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தற்போது கரையோர மார்க்கமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் அனைத்து ரயில்களும் பெலியத்த...