Month : March 2019

வகைப்படுத்தப்படாத

‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவில் தடையா?

சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
வகைப்படுத்தப்படாத

அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான...
வகைப்படுத்தப்படாத

தெரேசா மேயின் ஒப்பந்தம் மீளவும் நிராகரிப்பு

தெரேசா மேயின் ஒப்பந்தம், நாடளுமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் மேலதிக வாக்குகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுவது தொடர்பிலான தெரேசா மேயின் ஒப்பந்தம், நாடளுமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் மேலதிக வாக்குகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரெக்ஸிட்...
சூடான செய்திகள் 1

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மீண்டும் இன்று (13) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குறித்த...
சூடான செய்திகள் 1

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை

(UTV|COLOMBO) அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நேற்று  ஜனாதிபதி செயலகத்தில்நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தடை உத்தரவைப்...
சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV|COLOMBO) இன்று(13) நள்ளிரவு முதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.  ...
விளையாட்டு

இலங்கை-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி இன்று

(UTV|COLOMBO) இன்று நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான   இடம்பெறவுள்ளது. பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி போர்ட் எலிசபத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதேவேளை, இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஒருநாள்...
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. மேலும் குழுநிலை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல்...
சூடான செய்திகள் 1

இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு

(UTV|COLOMBO) இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள்  வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி...