Month : March 2019

சூடான செய்திகள் 1

மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை…

(UTV|COLOMBO) மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பொறுப்பான   அமைச்சர் ரவி கருநாணாயக்க இதனை  தெரிவித்துள்ளார். மேலும்,நிலவும் வறட்சியான வானிலை காரணமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் நீர்த்தேக்கங்களின் நீர்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கென்யா விஜயம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் கென்யா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. நைரோபியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) அம்பலங்கொட தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 – 80 கிலோ மீட்டர் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசகராக கலாநிதி அஸீஸ் !

(UTV|COLOMBO) கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசகராக கலாநிதி எம் .எஸ். அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கி...
சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) மாத்தறை, பம்பறன பிரதேசத்தில் இன்று(13) காலை ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் ஏனைய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை...
சூடான செய்திகள் 1வணிகம்

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

(UTV|COLOMBO) நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர,இறக்குமதிக்காக மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று  கூறியுள்ளார். மேலும்...
சூடான செய்திகள் 1

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் முயற்சியால் கொழும்பு கலைமகள் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக்கட்டிடம்!

(UTV|COLOMBO) கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள கலைமகள் வித்தியாலயத்தில் மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ,...
சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு – மாநகர சபைக்கு முன்பாக

(UTV|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டமானது கொழும்பு – மாநகர சபைக்கு முன்பாக நடாத்தப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவதுவள தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

(UTV|COLOMBO) பெண் ஒருவரின் சடலம் இங்கிரிய – கொடிகல – குரண பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தள்ளது. நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருடையது என...