Month : March 2019

கேளிக்கை

ஹிந்தி சினிமாவில் களமிறங்கும் கீர்த்தி…

(UTV|INDIA)  இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் களமிறங்கவுள்ளார். அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார். அமித் சர்மா இயக்கவுள்ள...
கேளிக்கை

ஜோதிகாவின் அடுத்த படம் ராட்சசி…

(UTV|INDIA) `காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்....
சூடான செய்திகள் 1

ரத்கம வர்த்தகர்கள் படுகாலை-சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) காலி -ரத்கம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த உள்ளிட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகள்...
வகைப்படுத்தப்படாத

இன்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ…

(UTV|SWEDEN) சுவீடனில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மனித வள முகாமையாளர் பணிக்காக ரோபோ ஒன்று, பெண் போன்ற முக அமைப்பில், நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம்...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

பெங்கிரிவத்த சுதா கைது…

(UTV|COLOMBO) மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைரம் மற்றும் இரத்தினக் கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட, பெங்கிரிவத்தை பிரதேசத்தைச் ​சேர்ந்த 40 வயதுடைய ரங்கன பெரேரா எனப்படும்...
கிசு கிசு

Gmail மற்றும் Google drive ல் சிக்கல்…

(UTV|COLOMBO) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் இணையத்தளத்தில் Gmail மற்றும் Google drive பயன்படுத்துவோர் பல்வேறு சிக்கல்களுக்கு  முகம்கொடுத்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தை பயன்படுத்தும் பலர், கூகுள் நிறுவனத்துக்கு இது குறித்து கருத்துக்களை...
சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா விலைக்கு புதிய சூத்திரம்…

(UTV|COLOMBO)  இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கு புதிய சூத்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சர் பி.ஹரிசனால் முன்வைக்கப்பட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை…

(UTV|COLOMBO) அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும்  அரசாங்கம் தடைவிதிக்க  தீர்மானித்துள்ளது.மேலும் இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று (12) சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை...