Month : March 2019

சூடான செய்திகள் 1

இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் முற்பகல் இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதன் பொதுச்...
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சுப் பதவியை வகிக்கும், தேசிய கொள்கைகள், பொருளாதார...
சூடான செய்திகள் 1

நாடுமுழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை நாடுமுழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...
சூடான செய்திகள் 1வணிகம்

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்திய எரிபொருள் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது....
விளையாட்டு

இலங்கை அணி படு தோல்வி…

(UTV|COLOMBO) இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டு தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில்...
கிசு கிசு

கொழும்பில் உள்ள உணவகங்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்…

(UTV|COLOMBO) நேற்றைய தினம் முழுவதும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனியினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ,கொழும்பு நகரம் முழுவதிலும் உள்ள 120 உணவகங்கள்...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளதாகல் அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....
விளையாட்டு

தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில்…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.      ...
கிசு கிசுகேளிக்கை

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிரதமர் மோடியின் கோரிக்கை…

(UTV|INDIA) ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் எதாவது பேசினால் நாட்டில் உள்ள அனைவரும் நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள். அதனால் அவர் வரும் தேர்தலில் மக்கள் அனைவரும் ஓட்டு...
சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு...