Month : March 2019

சூடான செய்திகள் 1

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தொற்றியிருந்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும்,...
சூடான செய்திகள் 1

பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு…

(UTV|COLOMBO) முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இன்று குறித்த இந்த வழக்குகொழும்பு...
கேளிக்கை

“இதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே”என கூறியவர்களுக்கு சோனாக்‌ஷியின் பதிலடி…

(UTV|INDIA) பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்து இங்குள்ளவர்களுக்கு தெரிந்த முகமானார். சோனாக்‌ஷி சின்காவை நெட்டிசன்கள் கலாய்க்க மறப்பதில்லை கடந்த வருடம் அவர் வெளியிட்ட தனது...
சூடான செய்திகள் 1

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த ரயில் நிலையம் திறப்பு…

(UTV|COLOMBO) களனிவெலி புகையிரத பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த விழாக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சூடான செய்திகள் 1

107 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைதான ஈரானியர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) தெற்கு கடற்பரப்பில் 107 கிலோ கிராம் ஹெரோயின் தொகையை படகில் கடத்திய போது கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அடுத்த மாதம்...
சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு…

(UTV|COLOMBO) மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை சனிக்கிழமை (30) காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல்...
வகைப்படுத்தப்படாத

குவாத்தமாலா கோர விபத்து-துக்க தினம் பிரகடனம்.

(UTV|GUATAMALE) குவாத்தமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. குறித்த பாரவூர்தி வேக கட்டுப்பாட்டினை இழந்து  பொதுமக்கள் மீது மோதுண்டுள்ளது....
சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத்தின் வாழ்த்து…

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் கைத்தொழில், வர்த்தகம், நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாத் பதியுதீன்...
சூடான செய்திகள் 1

வாகன விபத்துக்களினால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) நாளொன்றுக்கு சுமார் 08 பேர் வாகன விபத்து காரணமாக உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பல...
சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டு விண்ணப்பிக்கும் கால எல்லை…

(UTV|COLOMBO) நேற்று வெளியிடப்பட்ட 2018ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபெறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும 12ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவுத் தபாலில்...