Month : March 2019

வகைப்படுத்தப்படாத

ஆரம்ப பாடசாலை கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA) நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் உள்ள கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறித்த கட்டட இடிபாடுகளுக்கு பெருமளவான சிறுவர்கள் சிக்கியிருக்கலாம்...
சூடான செய்திகள் 1

புதிய DIG இருவர் நியமிப்பு…

(UTV|COLOMBO) இன்று(14) தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பணிக்காகசிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ட்ப்ளியு.எப்.யூ.பெர்னாண்டோ தெற்கு மாகாணத்திற்கும், சப்ரகமுவ மாகாண சபைக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக எஸ்.எம்.விக்கிரமசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய...
சூடான செய்திகள் 1

ஆசிரியர் தாக்கியதில் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…

(UTV|COLOMBO) காத்தான்குடி பகுதியிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் 17 மாணவர்கள் மீதே குறித்த ஆசிரியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் குறித்த இந்த மாணவர்கள் கல்வி செயற்பாடுகளை உரிய முறையில்...
விளையாட்டு

இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலிய ஒரு நாள் போட்டியில் வெற்றி

(UTV|INDIA) இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்...
சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் குருந்துவத்தை, ஹெட்டேவத்தை பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.  சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோவும் 585...
சூடான செய்திகள் 1

சாரதி அனுமதி பத்திரம் சனிக்கிழமைகளிலும் பெறலாம்

(UTV|COLOMBO) இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகன அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெத அலுவலகமும் நுகேகொடயிலுள்ள தலைமை வைத்திய நிறுவனமும் திறந்திருக்கும். மேலும் இதன் மூலம்...
சூடான செய்திகள் 1

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு…

(UTV|COLOMBO) இரண்டாவது விசேட மேல்நீதிமன்றத்தின் பணிகள் இன்று(14) முதல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரலவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களை குறித்து விசாரணை செய்வதற்கு...
சூடான செய்திகள் 1

கென்யாவில் இடம்பெறும் ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவின் நைரோபி நகரில், ‘சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டில்  இன்றைய தினம்...
சூடான செய்திகள் 1

இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO) சம்பள பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையில் குறைபாடுகள் நிலவுவதாக தெரிவித்து, தபால் சேவை சங்கங்கள் இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன்...
சூடான செய்திகள் 1

உலகளாவிய ரீதியில் FACEBOOK இன் சேவை செயலிழப்பு

(UTV|COLOMBO) உலகளாவிய ரீதியில் பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளமானது அதன் வரலாற்றில் மிகவும் கடுமையான செயலிழப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, பேஸ்புக்கின் பிரதான செயலிகளான வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியனவும் செயலிழந்துள்ளன. இதற்கு முன்னர் இதேபோன்று...