Month : March 2019

சூடான செய்திகள் 1

வெப்பத்துடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) நாளைய தினம் வடமேல் மாகாணத்தின் பல இடங்களில்  அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக்...
விளையாட்டு

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன்…

(UTV|COLOMBO) தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறும் இருபது -20 போட்டிகளுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன் பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பிரதான பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க...
சூடான செய்திகள் 1

வவுனியாவில் , சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு- அமைச்சர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு

(UTV|COLOMBO) வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத் தொகுதி இன்று(14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. சூரிய மின்சக்தி அதிகார சபையில் ஏற்பாட்டில்...
சூடான செய்திகள் 1

எரிபொருள் மானியத்தை உடனடியாக தராவிட்டால் நடப்பது இதுவே…

(UTV|COLOMBO) இலங்கை சுயத்தொழில் புரிவோருக்கான தேசிய முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன எரிபொருள் விலை அதிகரிப்பினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால், உடனடியாக எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அவர் கோரியுள்ளார். மேலும் ,இன்றைய தினம் ஜனாதிபதிக்கும், நிதி...
சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது. மேலும்...
சூடான செய்திகள் 1

முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி

(UTV|COLOMBO) சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும்...
கிசு கிசு

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை?

(UTV|AMERICA) இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செயதிகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும்...
வகைப்படுத்தப்படாத

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில்...
சூடான செய்திகள் 1

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) நேற்று(13) பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனியவுக்கு  எதிர்வரும்18ம் திகதி வரையில் விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை,மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்....