Month : March 2019

வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து நகரில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு…

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து நகரில் இன்று இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர்...
வகைப்படுத்தப்படாத

UPDATE நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

(UTV|NEW ZEALAND) நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்சில் உள்ள மசூதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக...
சூடான செய்திகள் 1

தொற்றா நோயினை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்-சுகாதார அமைச்சர்

(UTV|COLOMBO) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தொற்றா நோய்களினால் வைத்தியசாலைகளில் உயிரிழக்கின்ற நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். குடும்ப வைத்தியர்களை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் சுகாதார...
கிசு கிசுவிளையாட்டு

நியூசிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு-உயிர்தப்பியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி (PHOTOS)

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து  Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிவாசல்கள் மீது இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 06 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்து...
கிசு கிசு

சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள்?

(UTV|COLOMBO) சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரீ.எம்.ஜே.டபிள்யூ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும் இவர்...
விளையாட்டு

தென்னாபிரிக்க அணியுடனான இருபதுக்கு – 20 இலங்கை குழாம் அறிவிப்பு

(UTV|COLOMBO) தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரிற்காக இலங்கை அணியினர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர். அணியின் தலைமை லசித் மாலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. iroshan Dickwella, Avishka Fernando,...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் ஆரோக்கிய உணவு சிற்றூண்டிச்சாலை

(UTV|COLOMBO) மாணவர்களின் போசாக்கை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் ஆரோக்கியமான போசாக்கு உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. தவறான உணவு பழக்கம், சுகாதார பிரச்சினை பலவற்றுக்கு காரணமாக...
வகைப்படுத்தப்படாத

சற்று முன்னர் நியுசிலாந்து பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூட்டு

(UTV|NEW ZEALAND) நியுசிலாந்து கிரய்ச்சவர்ட் நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிவாசல்கள் மீது இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 06 பேர் வரை உயிரிழந்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகரின் இடமாற்றம் இரத்து

(UTV|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் நெவில் சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று கூடிய காவற்துறை ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....