Month : March 2019

சூடான செய்திகள் 1

தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொண்ட நபர்

(UTV|COLOMBO) சுமார் 62 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிட்டகோட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக் கொண்டுள்ளார். தீ வைத்துக் கொண்ட குறித்த நபர் தீக்காயங்களுக்குள்ளான...
சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(15) அனுமதி வழங்கியுள்ளது....
சூடான செய்திகள் 1

பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1வணிகம்

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று முதல் நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் – விழிப்புணர்வு செயற்பாடுகள் – அமைச்சர் ரிஷாத் ஆலோசனை

(UTV|COLOMBO) நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று 15ஆம் திகதி முதல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள் தொடர்பில் (ஸ்மார்ட் டிஜிடல்) ஆலோசனைகளையும்,...
சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள்- பாரவூர்தி மோதுண்டு விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்

(UTV|COLOMBO) மாதம்பே – குளியாபிடிய வீதி சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாப பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவன் சன்ஜீவ மென்டிஸ் எனப்படும் 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார்...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பேஸ்புக்கின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்குவகித்த அவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டகிராம், மெசஞ்சர், வாட்ஸ்...
சூடான செய்திகள் 1

பொல்கஹவல, மெத்தலந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) பொல்கஹவல, மெத்தலந்த பிரதேசத்தில்  கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் மேலும் மூன்று பேர்...
சூடான செய்திகள் 1

எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை…

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம்  பாராளுமன்ற வரவு...
விளையாட்டு

நாளை (16) நடைபெறவிருந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து

(UTV|NEW ZEALAND) நாளை(16) நடைபெறவிருந்த நியூசிலாந்து அணி மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் அணியுடனான போட்டிகளை இரத்து செய்ய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனங்கள் இணைந்து தீர்மானித்துள்ளது. நியூசிலாந்து  Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள்...