Month : March 2019

சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும்...
சூடான செய்திகள் 1

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்

(UTV|COLOMBO) பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல்...
கேளிக்கை

“தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்”இசை நிகழ்ச்சியில் லிடியனுக்கு கிடைத்த பரிசு இத்தனை கோடியா?

(UTV|INDIA) தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் பியானோ வாசித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லிடியன் நாதஸ்வரம். 13 வயதாகும் இவர் 2 வயதில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார். தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்...
வகைப்படுத்தப்படாத

பாலம் உடைந்து வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA) மும்பை ரயில் நிலையம் முன்பாக உள்ள பாலம் உடைந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததோடு 34 பேர் காயம் அடைந்தனர். மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையம் முன்பாக  நேற்றிரவு 7.30...
விளையாட்டு

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?

(UTV|COLOMBO) 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னர் தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்கா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி(34) அறிவித்துள்ளார். தான் தென்னாபிரிக்க அணிக்காக இருபதுக்கு –...
சூடான செய்திகள் 1

முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்ட பேருவளை நபர் ஒருவர் CCD இனால் விசாரணைக்கு

(UTV|COLOMBO) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்த முக்கிய புள்ளியான பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நபர் கொழும்பு...
சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு

(UTV|NEW ZEALAND) நியுசிலாந்து, Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இதுவரை 49 பேர்  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஹம்பாந்தொட – அந்தரவேவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றில் வெடி பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய பொலிஸ் அதிரடி படை...
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு-துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்…

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்ளி வாசலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில்  முதல் கட்டமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அடுத்து 27 பேர்...