Month : March 2019

சூடான செய்திகள் 1

அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்கள் எதிர்வரும் வாரம் வலைத்தளத்தில்

(UTV|COLOMBO) அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை, எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வௌியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில், அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும்...
சூடான செய்திகள் 1

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 16,17,18 ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா...
சூடான செய்திகள் 1

செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர் கொண்டுள்ளமையினால் செயற்கை மழையினை பொழிய வைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையானது அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என...
விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாட தீர்மானம்…

(UTV|COLOMBO) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதி மற்றும் 05வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணியானது வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியினர் தீர்மானித்துள்ளனர்...
சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை-நாடுமுழுவதும் 1790 பேர் கைது

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபானம்...
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபர் விளக்கமறியலில்

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் நேற்று நடத்திய  துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன்...
சூடான செய்திகள் 1

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO) அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் விபத்து;மூவர் காயம்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் மதவாச்சி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய் மற்றும் ஒன்னறை வயதுடைய குழந்தை ஆகியோர் காயங்களுடன்...
வணிகம்

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருத்தம்

(UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பால்மா விலைச் சூத்திரமானது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

“நாட்டுக்காக ஒன்றுபடுவோம்” அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி

(UTV|COLOMBO) நாட்டுக்காக ஒன்றுபடுவோம் என்ற அபிவிருத்தி வேலைத்திட்ட தொடரின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி 18ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் புத்தளம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 23ம் திகதி...