Month : March 2019

வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள...
சூடான செய்திகள் 1

சாதாரணத் தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் 2022ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறதென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

(UTV|COLOMBO) மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றும் நாளையும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக...
சூடான செய்திகள் 1

வரட்சியுடனான காலநிலை – பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் 42 வீதமாக குறைவடைந்துள்ளதுடன்,...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உயரதிகாரிகள் 26 பேருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர்,...
சூடான செய்திகள் 1

133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான 88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(17) காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை...
சூடான செய்திகள் 1

ஏப்ரல் முதல் பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு

(UTV|COLOMBO) எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு குறிப்பிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) இன்று(17) முதல் இரண்டு நாட்களுக்கு குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,...
கேளிக்கை

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

(UTV|INDIA) விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷால்-அனிஷா...