Month : March 2019

சூடான செய்திகள் 1

10 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)  10 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ். செம்மணி பகுதியில் மூவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த மூவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) இரவு 3 பேரும்...
சூடான செய்திகள் 1

இலஞ்சம் மற்றும் ஊழலை அழிப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

(UTV|COLOMBO) இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 5 ஆண்டுகளைக் கொண்ட 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டுவரையான காலப்பகுதியை உள்ளடக்கி தேசிய செயற்பாட்டுத் திட்டம் இன்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது....
சூடான செய்திகள் 1

கிரிஷாந்த புஷ்பகுமார பதவியில் இருந்து இராஜினாமா…

(UTV|COLOMBO) தென்மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரங்) தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.      ...
சூடான செய்திகள் 1

பகிடிவதை தொடர்பில் 105 முறைப்பாடுகள்…

(UTV|COLOMBO) கடந்த இரண்டு மாதங்களில் பகிடிவதை தொடர்பில் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பது மற்றும் விசாரணை செய்வதற்கான பிரிவிற்கு 2017ஆம் ஆண்டு 191 முறைப்பாடுகளும்...
சூடான செய்திகள் 1

பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை

(UTV|COLOMBO) பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்று(18)

(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்றாகும். இன்றைய தினம் தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு, காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு, முதன்மை தொழில்கள மற்றும் சமூக...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகணங்களில் பலத்த மழை…

(UTV|COLOMBO) மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, வடமேல்...
சூடான செய்திகள் 1

பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

(UTV|COLOMBO) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த இதுதொடர்பாக தெரிவிக்கையில், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத்...
சூடான செய்திகள் 1

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

(UTV|COLOMBO) இன்று (18) அதிகாலை கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றின் மீது டிப்பர் ரக வாகனம் ஒன்று...
கிசு கிசு

பிறந்த குழந்தைக்கு செய்த காரியம்?

பழங்குடியின மக்கள் என்றாலே வித்தியாசமான மற்றும் வினோதமான பழக்க வழக்கத்திற்குச் சொந்தக்காரர்கள்தான். அதிலும் தான்சானியா, கென்யா ஆகிய நாட்டின் பழங்குடியின மக்கள் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் உள்ள பழங்குடியின மக்களை விட மிகவும்...