Month : March 2019

சூடான செய்திகள் 1

வோட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO) ETI பண வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வோட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

(UTV|COLOMBO) நுரைச்சாலை மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது....
விளையாட்டு

இலங்கையுடனான இருபதுக்கு – 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு இரு தலைவர்கள்

(UTV|COLOMBO) இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டவுனில் நாளை ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் மாத்திரம் பெப் டுபிளஸிஸ் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதுடன்,...
சூடான செய்திகள் 1

அரச அதிகாரிகள், காணி பெற முடியுமென்றால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றார்கள்.? – ரிப்கான் பதியுதீன் ஆவேசம்

(UTV|COLOMBO) “நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று முன்னாள் வட மாகாண...
கிசு கிசு

பப்ஜி கேம் விளையாடிய இருவரின் நிலை?

(UTV|INDIA) உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஆன்லைன் கேமிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த ஆன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது. இந்நிலையில்...
சூடான செய்திகள் 1வணிகம்

இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வருகை

(UTV|COLOMBO) கடந்த பெப்ரவரி மாதத்தில், சுமார் இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வந்திருப்பதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை அறிவித்துள்ளது. அது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 5...
சூடான செய்திகள் 1

முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கி கிடந்தவர்களும் எம்முடன் இணைந்து பயணிக்கின்றனர்; தமிழ் ,சிங்கள ,முஸ்லிம்களை அரவணைத்து செல்வதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO) முட்கம்பி முகாமுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் கூட தனது அரசியல்பயணத்தில் இணைந்து பலம் சேர்த்துள்ளதாகவும் , முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்து ,கிறிஸ்தவ , பௌத்த சகோதரர்களும் மக்கள் காங்கிரசின் வளர்ச்சிக்கு வலுவூட்டி வருவதாகவும்...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை-73 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் கடந்த 09ம் திகதி முதல் பெய்த...
சூடான செய்திகள் 1

இலங்கை அரச தூதுக்குழு இன்று ஜெனிவா பயணம்

(UTV|COLOMBO) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையிலான 05 பேர் கொண்ட குழுவினர் இன்று(18) ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளனர். குறித்த குழுவில்...
சூடான செய்திகள் 1

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு பிணை

(UTV|COLOMBO) அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு நீதிமன்றம் இன்று(18) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில்...