Month : March 2019

சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் 6 மாவட்டங்களில் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து 17...
சூடான செய்திகள் 1

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. இன்று (30) காலை 09.00 மணிமுதல்...
சூடான செய்திகள் 1

சிறிமா திசாநாயக்க காலமானார்…

(UTV|COLOMBO) முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் மனைவி சிறிமா திசாநாயக்க காலமானார் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது 76 ஆவது வயதில் காலமானார் இவர் சிறிமா திசாநாயக்க ,...
சூடான செய்திகள் 1

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு…

(UTV|COLOMBO) வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(29) காலை காத்தான்குடி, பாலமுனையில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுனர்...
சூடான செய்திகள் 1

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு 07 பேர் கொண்ட குழு

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 07 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...
சூடான செய்திகள் 1

ஏப்ரில் மாதம் முதல் புதிய வீதி…

(UTV|COLOMBO) ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி முதல் பாராளுமன்ற வீதியில் கொழும்பு வரும் பேருந்துக்கள் ராஜகிரியவில்  கொடாவீதிக்கு திரும்பி ஆயுர்வேத சந்திக்கு பிரவேசிக்க ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி அதிகார சபை இதனை...
சூடான செய்திகள் 1

கெஹெலிய ரம்புக்வெலவின் அடிப்படை ஆட்சேபனை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் ஊடக அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக இருந்த...
சூடான செய்திகள் 1

456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்பு…

(UTV|COLOMBO) மன்னார் தெற்கு கடற் பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 33 பொதிகளில் ஆயிரத்து 456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது...
சூடான செய்திகள் 1

அனுஷ்க கோஷால் மற்றும் அமில சம்பத் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கஞ்சிபான இம்றானுடன் கைது செய்யப்பட்ட அனுஷ்க கோஷால் எனும் ஜன்ஹா எனும் நபர் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று நீதவான் நீதிமன்றின் முன்னிலைப்படுதுப்பட்ட போது இந்த...
கேளிக்கைசூடான செய்திகள் 1

பிரபல பாடகி காலமானார்

(UTV|COLOMBO) பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக்க காலமானதாக அவருடைய உறவினர்கள் அறிவித்துள்ளனர். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 79 ஆகும்....