Month : March 2019

வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

(UTV|NETHERLAND) நெதர்லாந்தின் உட்ரெச்ட் (Utrecht) நகரில் நபர் ஒருவர் ட்ராம் (Tram) வண்டி மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவசர சேவைப்பிரிவினருக்கு இடையூறின்றி பாதையிலிருந்து...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் இடைக்கிடையே மின் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நுரைச்சோலை திருத்தப் பணிகள் தொடர்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று (18) மதியம் முதல் நுரைச்சாலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின்...
சூடான செய்திகள் 1

‘Pick Me’ வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

(UTV|COLOMBO)  ‘Pick Me’வாகன உரிமையாளர்கள் குறித்த நிறுவனத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Pick Me’ நிறுவனத்திற்கு கீழுள்ள முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோரினால் அவர்களது...
சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்-ஆட்பதிவு திணைக்களம்

(UTV|COLOMBO) 2019 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக தேசிய...
சூடான செய்திகள் 1

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு சமிஞ்ஞை

(UTV|COLOMBO) இன்றும்(18) நாளையும்(19) நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை குறிப்பாக மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
வணிகம்

அடுத்த வாரம் நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை ஆரம்பம்…

(UTV|COLOMBO) நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்களுக்கு நெல்லைக் கொண்டு வருவதற்கு முடியாத விவசாயிகளுக்காக இந்த...
சூடான செய்திகள் 1

கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!

(UTV|COLOMBO) “இலங்கையுடன் நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை விடுத்ததோடு இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு...
சூடான செய்திகள் 1

பொரளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்து- டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகன சாரதியினை தொடர்ந்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரையில் விளக்கமறியல்...
சூடான செய்திகள் 1

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை

(UTV|COLOMBO) வாகன விபத்து சம்பவம் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவை பிணையில் செல்ல இன்று(18) மஹர பிரதான நீதிவான் ஹேஷாந்த அனுமதி வழங்கியுள்ளார். கொழும்பு – கண்டி பிரதான...
சூடான செய்திகள் 1

நாகந்த கொடிதுவக்குவிற்கு எதிராக இடைக்கால தடை

(UTV|COLOMBO) 3 வருடத்திற்கு சட்டத்தரணியாக பயிற்சி எடுப்பதற்கு நாகந்த கொடிதுவக்குவிற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடைக்கால தடை  உத்தரவு உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது....