Month : March 2019

சூடான செய்திகள் 1

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...
சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 4 வழக்குகளில் இருந்து விடுதலை

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 வழக்குகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீளப்பெற்றுக் கொண்டதை அடுத்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இந்த வழக்கு இன்று(19) கொழும்பு பிரதான...
சூடான செய்திகள் 1

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட

(UTV|COLOMBO) கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்றைய தினம் 3வது தடவையாகவும் முற்பகல் 9.30அளவில் குற்ற...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புத்தளம், அறுவக்காடு பகுதியில் அமைக்கப்பட உள்ள குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 26ம் திகதி...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் பெண் கைது

(UTV|COLOMBO)  பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் 3 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிரதேச போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் வழமைக்கு…

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்பட்டு விடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் சில இடங்களில் மின்விநியோகத்தைத் துண்டிக்க...
சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

(UTV|COLOMBO) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இன்று(19) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. மேலும் இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதுடன், அரச அலுவலகங்கள், அரச,...
சூடான செய்திகள் 1

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட குற்ற விசாரணைப்பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் மற்றும் பிரதான வன...
வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்து தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது

(UTV|NETHER LAND) நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ள நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும்...