Month : March 2019

கிசு கிசு

தாஜுடீனின் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் வாய்திறந்தார்

(UTV|COLOMBO) சர்ச்சைக்குரிய றகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், வஸீம் தாஜுதீன் பயணித்த வாகனத்தின் வேகமானது கிலோமீட்டருக்கு 175 வேகத்தில் இருந்ததாக...
வகைப்படுத்தப்படாத

நியுசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி பிரயோகம்; துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு!

(UTV|NEW ZEALAND)  நியுசிலாந்து, Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் அங்கு பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே...
வணிகம்

இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி…

(UTV|COLOMBO) இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டதுடன், கடந்த ஜனவரியில் 3 ஆயிரத்து 100ற்கு மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

(UTV|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால்  மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம்...
சூடான செய்திகள் 1

மக்கள் வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) நாளை(20) வடமேல் மாகாணம், மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த மாவட்ட மக்கள் மிகவும்...
சூடான செய்திகள் 1

நகர மண்டப பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வோட் பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

கொழும்பில் புத்தளத்து மக்கள் பேரணி : ஜனாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு…(PHOTOS)

(UTV|COLOMBO) புத்தளத்திற்கு இம்மாதம்  22ஆம் திகதி வருகை தர திட்டமிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை  திட்டத்திற்கு உறுதியான  முடிவு தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் தமது விஜயத்தை  மீள்பரிசீலனை செய்ய வேண்டிய...
சூடான செய்திகள் 1

நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

(UTV|COLOMBO) ஞாயிறு மற்றும் நோன்மதி (போயா ) தினங்களில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்க பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. குறித்த...
சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு

(UTV|COLOMBO) விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள் ஜூன் மாதம் 04ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல்...
சூடான செய்திகள் 1

8500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  8500 பட்டதாரிகளை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும், பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து...