Month : March 2019

சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் கபில அமரகோன் காயம்

(UTV|COLOMBO) பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார். அவரின் வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச்...
சூடான செய்திகள் 1

ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று!

(UTV|COLOMBO) மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்கள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை இன்றைய தினம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒன்று நேற்று...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 48 மனுக்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு

(UTV|COLOMBO) 2015 ஜனவரி 15ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் 31ஆம் திகதி வரையான காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் ஆயிரத்து 142 முறைப்பாடுகள்...
சூடான செய்திகள் 1

மெத்சிறி செவன இன்று பொதுமக்களிடம் கையளிப்பு…

(UTV|COLOMBO) தேசிய சிறுநீரக நிதியத்தின், அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘மெத்சிறி செவன’ சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த...
சூடான செய்திகள் 1

இன்று (20) சுப்பர் மூன்!!

(UTV|COLOMBO) பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது. இன்றும், நாளையும் இந்த நிலவை ஐரோப்பிய நாடுகளால் பார்வையிட முடியும் என இலங்கை வானியல்...
சூடான செய்திகள் 1

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) இன்று (20) வடமேல் மாகாணம், மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (19) அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த மாவட்ட...
சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு…

(UTV|COLOMBO) கடந்த வருடத்துடன் இதுவரையான காலத்தை ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை...
விளையாட்டு

முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

(UTV|COLOMBO) நேற்றைய தினம்(19)  தென்னாபிரிக்காவின், கேப்டவுனில் இடம்பெற்ற  இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை...
சூடான செய்திகள் 1

இன்று முதல் மின்சார விநியோகம் வழமைக்கு

(UTV|COLOMBO) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது. சீர்செய்யப்பட்டுள்ள மின்பிறப்பாக்கி தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக...
கட்டுரைகள்

உக்கிரமான கலாசார மோதல்கள் மத முரண்பாடுகளுக்கு வழிவகுக்குமா? அரபு லீக் – ஐரோப்பிய யூனியன் என்ன செய்யும்!

நியூஸிலாந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களின் எதிரொலிகள் அதன் வலிகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இவ்வாறான வலிகளை இலங்கையர் எப்போதோ புரிந்திருப்பர். பொதுவாக வன்முறைகள், பயங்கரவாதம்,பலாத்கார உயிர்ப்பறிப்புகள், உடமை அழிப்புகளை அனுபவித்தோர் அனைவரும் சமாதான விரும்பிகளாகவே இருப்பர்.நியூஸிலாந்தில் நடந்தது பயங்கரவாதச்...