Month : March 2019

சூடான செய்திகள் 1

போதைப் பொருளுக்கு எதிராக அடுத்த வாரம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி..

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 31ம் தகதி போதைப் பொருளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார். மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணி...
சூடான செய்திகள் 1

விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழு நியமனம்..

(UTVNEWS | COLOMBO) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவல்லுநர்கள் அடங்கலாக சிரேஷட் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன தலைமையில், விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்கள்...
விளையாட்டு

ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்கப்படும்…

(UTVNEWS | INDIA) – 2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கு போதுமான அளவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின்...
வகைப்படுத்தப்படாத

மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 03 நாட்கள் துக்க தினம்..

(UTVNEWS | MOZAMBIQUE) – மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக 03 நாட்கள் துக்க தினத்தை அனுஷ்டிக்க அந்நாடு தீர்மானித்துள்ளது. இதன்படி 20,21 மற்றும் 22 ஆகிய தினங்களில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. மொசாம்பிக்கின்...
வகைப்படுத்தப்படாத

போர்க்குற்ற வழக்கில் போஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை..

(UTVNEWS | BOSNIA) – போர்க்குற்றம் புரிந்த வழக்கில் போஸ்னிய அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் நேற்று(20) உறுதி செய்துள்ளனர். செர்பிய இன மக்களின் போராளியாக ரடோவன்...
வகைப்படுத்தப்படாத

Warner நிறுவனத் தலைவர் பதவி விலகல்…

(UTVNEWS | ENGLAND) – இங்கிலாந்தை சேர்ந்த நடிகையுடன் உறவு வைத்துக் கொண்டமை தொடர்பாக வார்னர் (Warner) நிறுவன தலைவர் கெவின் டுசுஜிஹாரா (Kevin Tsujihara) தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹாலிவுட்...
சூடான செய்திகள் 1

இரு நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளுக்கு கடும் வெப்பம்..

(UTVNEWS | COLOMBO) – மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்றும்(21) நாளையும்(22) கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடமேல் மாகாணத்திலும்...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே இரண்டாம் கட்ட கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று(21)) இடம்பெறவுள்ளது. கடந்த 14 ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…

(UTVNEWS | COLOMBO) – பாளி மொழியிலான தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ (UNESCO)உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கான தொழிநுட்ப செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எசெல...
சூடான செய்திகள் 1

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை..

(UTVNEWS | COLOMBO) – நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...