Month : March 2019

சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO) கொழும்பு – புத்தளம் பிரதான வீதி கலா ஓயா பகுதியில் இன்று(21) இரு தனியார் பேருந்துகள் நேருக்கு ​நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின்...
கட்டுரைகள்

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி…

(UTV|COLOMBO) அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை திருப்பும் வகை...
சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்

(UTV|COLOMBO) 2018ம் கல்வியாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் வாரம் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில் இடம்பெறுவதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும்...
சூடான செய்திகள் 1

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை -குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) மின்வெட்டுத் தொடர்பில் சமூக வலைதளங்களுக்கு போலியான மின்னஞ்சல் முகவரி ஒன்றினூடாக வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.பெ இடையே ஏப்ரல் 10 மீளவும் பேச்சுவார்த்தை…

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அலுவலகத்தில் இன்று(21) இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இரு கட்சிகளுக்குமிடையில் அடுத்த கட்டப் பேச்சுவார்தை...
சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO) களனி – திப்பிடிகொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 04 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

சிறுநீரக மற்றும் இருதய நோயாளர்களுக்கான மருந்து ஊசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசி வகைகள் மற்றும் இருதய நோயாளர்களுக்கு தேவையான ஊசி வகைகளை கொள்வனவு செய்ய சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித...
சூடான செய்திகள் 1

மே மதம் 15 – 21ம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனம்…

( UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ பௌத்த வருடம் 2563 அரச வெசாக் வைபவத்தை இம்முறை வெசாக் நோன்மதி வேலைத்திட்டம் மே மாதம் 18ஆம் திகதி அன்று அரசாங்கத்தின் அனுசரணையுடன் காலி ஹிக்கடுவையில்...
சூடான செய்திகள் 1

கொத்துக்குண்டு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டை இலங்கையில் சட்டமாக்க அமைச்சரவை அனுமதி..

(UTVNEWS | COLOMBO) – கொத்துக்குண்டு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டை அதாவது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இலங்கையில் சட்டமாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறான வெடிப்பைக் கொண்ட 1990 – போர் ஆயுதம் அடங்கிய மிகவும்...