Month : March 2019

சூடான செய்திகள் 1

கபில அமரகோன் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) கடந்த புதன் கிழமை பல்லன்தர – மொரதவான பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்காள்ளப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் கபில அமரகோன் இன்று(22)...
வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்ததில் 100 பேர் வரை உயிரிழப்பு…

(UTV|IRAQ) ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த...
சூடான செய்திகள் 1

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி

(UTV|COLOMBO) ஜே.வீ.பி இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதற்கமைய இந்த...
சூடான செய்திகள் 1

இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பில்

(UTV|COLOMBO)  ஐக்கியதேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தை இம்முறை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இடம்பெற்ற அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு நகரத்தை மையப்படுத்தி மேதினக்...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) களுத்துறை – கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, பெந்தொட்ட ,வாத்துவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, மங்கொன, பேருவளை, அளுத்கம,...
சூடான செய்திகள் 1

இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்

(UTV|COLOMBO) இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 44...
சூடான செய்திகள் 1

கெப் ரக வாகனத்தில் ஏற்பட்ட தீ பரவலினால் ஒருவர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) மொனராகலை ஹொரம்புவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றில் தீ பரவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும் குறித்த இந்த நபர் மொனராகல – ஹூலங்தாவ பிரதேசத்தினை சேர்ந்த 50 வயதுடைய நபேர...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல்...
சூடான செய்திகள் 1வணிகம்

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கொழும்பு பொது நூலகம்

(UTV|COLOMBO) டிஜிட்டல் நூலக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICTA) நிலையமும் தேசிய நூலகம் மற்றும் ஆவணசேவை சபையும் கல்வி அமைச்சும் இணைந்து...
சூடான செய்திகள் 1

நேவி சம்பத் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் 04ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு கொழும்பில்...