Month : March 2019

சூடான செய்திகள் 1

புத்தளம் –அருவக்காடு குப்பை பிரச்சினை-ஆர்பாட்டகாரர்களின் மீது பொலிஸார் தடியடி தாக்குதல்

(UTV|COLOMBO) புத்தளம் – அருவக்காடு குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் இன்று (22) புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸாரினால்...
சூடான செய்திகள் 1

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றமை குறித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட உத்தியோகஸ்தர்

(UTV|COLOMBO) 80 ஆயிரம் ரூபாய் பணத் தொகையினை வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சமாக பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றவியல் புலனாய்வு திணைக்கள உத்தியோகத்தர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன...
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது

(UTV|COLOMBO) பேருவளை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திசெல்லும் நோக்குடன் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...
கிசு கிசுவிளையாட்டு

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி இன்று…தென்னாபிரிக்காவை வெல்லுமா இலங்கை?

(UTV|COLOMBO) இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, செஞ்சூரியனில் இடம்பெறவுள்ளது. இத்தொடரின் முதற்போட்டியில் சுப்பர் ஓவர் வரை சென்று இலங்கை தோல்வியடைந்தபோதும், அப்போட்டியில்...
சூடான செய்திகள் 1

செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான செயற் திட்டங்கள் இன்று முதல்…

(UTV|COLOMBO) இன்று (22) இலங்கையில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை  மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி மத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியான பகுதிகளுக்கு செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான செயற் திட்டங்கள் இன்று(22)...
வகைப்படுத்தப்படாத

சீனாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக...
விளையாட்டு

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி இன்று…

(UTV|COLOMBO) சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான 2வது 20க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, தென்னாபிரிக்காவின்  சென்சுரியனில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில்...
வணிகம்

காளான் செய்கையை விஸ்தரிக்க தீர்மானம்

(UTV|GALLE) காலி மாவட்டத்தில் காளான் செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான சுயதொழிலாக, காளான் செய்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும்,தற்போது, சந்தையில் காளான் ஒரு கிலோகிராம் 150 ரூபாவுக்கும்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு !

(UTV|COLOMBO) சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். சிங்கப்பூர் நாட்டின் நாடு கடத்தல் சட்டத்திற்கமைவாக...
சூடான செய்திகள் 1

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|COLOMBO) இலங்கை தொடர்பில் ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இரண்டு வருட மேலதிக கால அவகாசத்துடன் 40 ஆவது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை நேற்று(21)...