Month : March 2019

சூடான செய்திகள் 1

கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

(UTV|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானை 03 மாதங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைக்க கொழும்பு...
வகைப்படுத்தப்படாத

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTV|CHINA) சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று எரிவாயு கசிந்து திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு பொலிசார்...
வகைப்படுத்தப்படாத

பிரெக்ஸிட் தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி…

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ உடன்படிக்கை யின் காலக்கெடு 29...
சூடான செய்திகள் 1

அஞ்சியும் வாழ மாட்டோம் கெஞ்சியும் போக மாட்டோம் மூதூரில் அமைச்சர் றிஷாட்

(UTV|COLOMBO) விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும் அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார் திருகோணமலை ஷாபி நகரையும் மஜீத் நகரையும் இணைக்கும்...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) ரஷ்ய சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் வரவழைப்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இலங்கையின் சுற்றுலா தொடர்பாக தற்போது ரஷ்யாவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர்...
சூடான செய்திகள் 1

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு

(UTV|COLOMBO) இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்...
சூடான செய்திகள் 1

அதிக வெப்பமுடனான காலநிலை…

(UTV|COLOMBO) அடுத்த மாதம் முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால்...
சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில்

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்று...
சூடான செய்திகள் 1

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு

(UTV|COLOMBO)  நேற்று(28)  பதுளை – மீரியபெத்த, ஹம்பராகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லயன் குடியிருப்புகளை சேர்ந்த மக்களே இந்த மண்சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) புத்தளம் – நில்லடிய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்...