சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுற்றிவளைப்புகள்
(UTV|COLOMBO) எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த...