Month : March 2019

சூடான செய்திகள் 1

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர்கள் கைது...
சூடான செய்திகள் 1

இன்று(25) முதல் நாள்தோறும் சுழற்சி முறையிலான மின் விநியோகத் தடை

(UTV|COLOMBO) இன்று(25) முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையிலும் சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30 முதல் 11.30 வரையும், அல்லது...
சூடான செய்திகள் 1

பேரூந்து குடைசாய்ந்ததில் இருவர் பலி

(UTV|COLOMBO) நுவரெலியா – வலப்பனை மாவு தோட்டத்தில் நேற்றிரவு(24) பேரூந்து ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள...
சூடான செய்திகள் 1

ஆடையகமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO) வத்தளை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் நேற்றிரவு(24) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்தும் வெலிசர கடற்படை முகாமில் இருந்தும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 தீயணைப்பு படை வீரர்கள்...
சூடான செய்திகள் 1

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு…

(UTV|COLOMBO)-சில்வர் பார்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஹம்பாந்தோட்டை மிறிஜ்ஜாவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (24) கலந்து...
சூடான செய்திகள் 1

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

(UTV|COLOMBO) நேற்றிரவு(23) தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை கைது செய்வதற்கான...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இரண்டு பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து 1 கிலோ 8 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார்...
சூடான செய்திகள் 1

தினசரி சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

(UTV|COLOMBO) தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியாலங்களும்...
சூடான செய்திகள் 1

வெப்பத்துடனான வானிலை…

(UTV|COLOMBO) மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வெப்பமான வானிலை நிலவுகின்றபோது பாதுகாப்பு...