Month : March 2019

வணிகம்

பாற்பண்ணை துறையின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை

(UTV|COLOMBO)  பிரான்ஸ் இலங்கையில் பாற்பண்ணைத் துறை உற்பத்தியை அதிகரிக்க  முன்வந்துள்ளது. அது தொடர்பில் அந்த நாட்டின் பொக்காட் நிறுவனத்துடன் விவசாய, கிராமிய பொருளாதார, கால்நடை அபிவிருந்தி மற்றும் நீர்பாசனம அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது....
கிசு கிசு

மனதை நெகிழவைக்கும் சம்பவம் -சிசுவுக்கு பாலூட்ட முன்வந்த 9 தாய்மார்

(UTV|COLOMBO)  10 மணித்தியாலங்களாக, பசியால் கதறிய சிசுவுக்கு ஒன்பது தாய்மார் பாலூட்டுவதற்கு முன்வந்த மனதை நெகிழவைக்கும் சம்பவமொன்று நல்லதண்ணியில் இடம்பெற்றுள்ளது. மத்துகமவைச் சேர்ந்த தாயொருவரின் எட்டுமாத சிசுவுக்கே, ஒன்பது தாய்மார்கள் இவ்வாறு, பாலூட்டுவதற்கு முன்வந்தனர். எனினும்,...
சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரில் மாதம் மீண்டும் விசாரணைக்கு…

(UTV|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக போலி ஆவண தயாரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இரு தரப்பினரும் சமரசமாக இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(25) குறித்த வழக்கு கொழும்பு...
வளைகுடா

சடசடவென்று பெய்த ஆலங்கட்டி மழை:போக்குவரத்து பாதிப்பு…

(UTV|DUBAI) ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று...
சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் 30 ஆம் திகதி தேசிய காய்கறி சந்தை கண்காட்சி…

(UTV|COLOMBO) எதிர்வரும் 30 ஆம் திகதி நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி  நடைபெறவுள்ளது. மேலும் ஏப்ரல் முதலாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது....
சூடான செய்திகள் 1

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)  இன்று காலை கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீப்பரலுக்கான...
சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தி

(UTV|COLOMBO) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.   இவ்வருட இறுதியில் இந்தப் பகுதி வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட இருக்கின்றது. இதற்கென...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று(25) ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை, அரச மருந்தகங்கள் கூட்டுதாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள்...
சூடான செய்திகள் 1

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப்பொழிவு

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது....
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்- டெல்லி கெப்பிட்டல்ஸ் 37 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|INDIA) இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 3ஆவது போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ஓட்டங்களினால் வெற்றிகொண்டது. நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 20...