Month : March 2019

சூடான செய்திகள் 1

இன்றிலிருந்து சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுற்றிவளைப்புகள்

(UTV|COLOMBO) எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள்  இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த சோதனை நடவடிக்கைகள், ஏப்ரல்...
சூடான செய்திகள் 1

மின்சார துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை இதோ…

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள சுழற்சி முறையிலான மின்சார துண்டிப்பு தொடர்பான அட்டவணை ஒன்றை மின்சார சபை வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த அட்டவணையில் எப் பிரதேசங்களுக்கு எந்நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.ceb.lk/Load_shedding_2019.pdf...
கேளிக்கை

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம்

(UTV|INDIA) திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார். அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை. சில ஆண்டுகளுக்கு...
சூடான செய்திகள் 1

கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி களனி பல்கலைகழகத்திற்கு முன்னால் மூடப்பட்டுள்ளது. பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது. மேலும்  கடும் வாகன நெரிசல்...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் நாட்டவர்களும் தடுப்பில்…

(UTV|COLOMBO) 120 கோடி ரூபாவிற்கும் அதிகப்பெறுமதிக் கொண்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் நாட்டவர்களையும் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தெற்கு கடற்பரப்பில் படகு ஒன்றில் குறித்தப் போதைப்பொருட்களை...
சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் பர்பஷுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் சற்றுமுன் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.        ...
சூடான செய்திகள் 1

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் பாரிய சவால்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO) பரீட்சையில் சித்தியடைதலுடன் வாழ்க்கையில் வெற்றி பெறுதலும் பிள்ளைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை மின்னேரிய தேசிய பாடசாலையில் கட்டிடம் ஒன்றை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே...
சூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி பதவி யசந்த கோதாகொடவுக்கு

(UTV|COLOMBO) தற்போது பதவி வெற்றிடமுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட’வை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி...
சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO) தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நாளை காலை 07 மணி முதல், நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர்...
சூடான செய்திகள் 1

காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட நிதி நிறுவன அதிகாரி கைது

(UTV|COLOMBO) நிதி நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் ஏறாவூர் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு 1000 ரூபாய் கையூட்டல் வழங்க முற்பட்டக் குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ளார். நிதி நிறுவனம் சார்ந்த வழக்கு ஒன்றை பதிவு செய்வதற்காக வழக்குக்கான...