Month : March 2019

சூடான செய்திகள் 1

போதைப்பொருள் கப்பலை சிறைப்பிடத்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பாராட்டு!

(UTV|COLOMBO) சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களினால் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 120 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த கப்பலை சிறைப்பிடித்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறசேன பாராட்டு தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர்...
சூடான செய்திகள் 1

ஒரு மாதம் வரை நீடிக்கும் மின்சாரத்தடை…

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக நான்கு மணித்தியால...
சூடான செய்திகள் 1

இன்றைய காலநிலை…

(UTV|COLOMBO) இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல் ,மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில்...
சூடான செய்திகள் 1

கெசெல்வத்த தினுகவின் உதவியாளரொருவர் கைது…

(UTV|COLOMBO)  பாதாள உலகக்குழு தலைவர் ‘கெசெல்வத்த தினுக’வின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது, சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.  ...
சூடான செய்திகள் 1

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO) தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் இரண்டு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை...
சூடான செய்திகள் 1

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்

(UTV|COLOMBO) எதிர்வரும் காலங்களில் தரம் 05 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அலோசியஸின் தந்தை உள்ளிட்ட ஐவர் நீதிமன்றில் முன்னிலை!

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட ஐவரையும் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

கடும் வெப்பமுடனான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண வெப்பநிலையை விட 2 முதல் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் பகுதியில் அதிக...
வகைப்படுத்தப்படாத

இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் “பீற்றர் தபசி”

(UTV|DUBAI) இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தட்டிச்சென்றுள்ளார். டுபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5 ஆவது முறையாக வருடாந்த சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான...
கேளிக்கை

நயன்தரா பற்றி சர்ச்சை கருத்து – ராதாரவிக்கு நேர்ந்த கதி!!!

(UTV|INDIA) நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில்...