Month : March 2019

சூடான செய்திகள் 1

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) இந்திய மற்றும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் மித்ர சக்தி 6 என்ற கூட்டு இராணுவப்பயிற்சி இன்று(26) தியதலாவையில் உள்ள கெமுனு காலாட் படையணி வளாகத்தினுள் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த...
சூடான செய்திகள் 1

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை 

(UTV|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி தொடக்கம் 9 மணிநேர  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. கொழும்பு 13,14...
கட்டுரைகள்சூடான செய்திகள் 1

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்?

(UTV|COLOMBO) வில்பத்து விவகாரத்தையும் அமைச்சர் ரிஷாட்டையும் தொடர்பு படுத்தி மீண்டும் மீண்டும் ஏன் குற்றம் சுமத்தி கொண்டு இருக்கின்றீர்கள் . அந்த பிரதேசத்திற்கு சென்று உண்மை நிலையை கண்டறிந்து வந்த இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும...
விளையாட்டு

14 ஓட்டத்தால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பின்தள்ளிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

(UTV|INDIA) இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 14 ஓட்டங்களினால் வெற்றி கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன்...
சூடான செய்திகள் 1

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

(UTV|COLOMBO) சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து ஒரு தொகை பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் 1232 கிலோ கிராம்...
சூடான செய்திகள் 1

கடுவலை முதல் பியகம வரையிலான வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கடுவலை முதல் பியகம வரையிலான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று(26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிசு கிசு

1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவித்த கப்பல்…

நோர்வேயில் புயல் தாக்கியதில் இயந்திரம் பழுதாகி கடலில் நிறுத்தப்பட்டிருந்த வைகிங் ஸ்கை என்ற சொகுசுக் கப்பல் பத்திரமாக துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வைகிங் ஸ்கை என்ற பெயர் கொண்ட சொகுசு கப்பல் 1,400 பயணிகளுடன்...
சூடான செய்திகள் 1

அதிக விலைக்கு புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசிகளை தடை செய்ய உத்தரவு

(UTV|COLOMBO) பல்லின நிறுவனத்தினால் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சர் தடை செய்துள்ளார். மருந்தக கூட்டுதாபனத்தின் 42 ஆவது ஓசுசல கிளையை மாத்தளையில் நேற்று திறந்து...
விளையாட்டு

4 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை

(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜொஸ்...
வணிகம்

நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுப்பு

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நெல் கொள்வனவு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக, நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு சபையின் சகல களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், களஞ்சியாலை வசதியற்ற பிரதேசங்களை இனங்கண்டு,...