Month : March 2019

சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வசிப்பான குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்றாகும். இன்றைய தினம் சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவமும், பெண்கள் சிறுவர் விவகாரம்...
சூடான செய்திகள் 1

இன்றும் தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

(UTV|COLOMBO) சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சிலர் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(27) தொடர்கின்றது. நேற்று(26) முதல் தாதியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளுக்கு வருகை...
சூடான செய்திகள் 1

மின்சாரத் தடைக்கான காரணம் வெளியாகியது…

(UTV|COLOMBO) மின்சாரத் தடை தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை நிவர்த்திப்பதற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்றுக் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த குழு நியமிக்கப்பட்டதாக...
கிசு கிசு

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி தேன் நிலவு நாளன்று நடந்த அசம்பாவிதம்…

(UTV|COLOMBO) குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போன்று கனவு கண்டு தேன் நிலவு நாளன்று மணமகனின் முகத்தில் மணமகள் நகத்தால் கீறிய சம்பவம் கண்டி பிரதேசத்தில் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் கடந்த வார இறுதியில்...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவு…

(UTV|COLOMBO) கடந்த சில மாதங்களாக மலையகத்தில் கடும் வரட்சி நிலவி வருவதால் மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மவுசாகலை நீர் தேக்கத்தின்...
விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் லசித் மாலிங்க…

(UTV|COLOMBO) இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாவது போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. லசித்...
வகைப்படுத்தப்படாத

ஈரான் வெள்ளத்தில் 19 பேர் உயிரிழப்பு

(UTV|IRAN) ஈரானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதோடு  , 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களுக்கு வெள்ள எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில்...
சூடான செய்திகள் 1

இரண்டு மாடி வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீப்பரவல்

(UTV|COLOMBO) அக்மீமன – குருந்துவத்த – இசிவர பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வர்த்தக கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் புத்தக விற்பனை நிலையமொன்றும் மற்றும் பாதணி விற்பனை நிலையமொன்றும் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இன்று...
சூடான செய்திகள் 1

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) இலங்கை வடக்கு கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியிில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு(25) மற்றும் இன்று(26) அதிகாலை அனலைத் தீவிற்கு வடமேல் பகுதியில் வைத்து இவர்கள்...
கேளிக்கை

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா

(UTV|INDIA) டெல்லியில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேவின் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி...